முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமை கட்டுப்பாடு: ஆய்வு செய்யப்படும் அறிக்கை
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை கட்டுப்படுத்துவது தொடர்பான அறிக்கையானது ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இன்று(03.12.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனை அறிவித்துள்ளார்.
“ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், பிரதமர்களின் சிறப்புரிமைகளை விசாரிக்க குழு ஒன்று நியமிக்கப்பட்டது.
ஜனாதிபதியிடம் கையளிப்பு
முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி கே.டி.சித்ரசிறி தலைமையில், அவர்களின் அறிக்கை நேற்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

நாங்கள் அதைப் படித்து வருகிறோம்.
சில சலுகைகள் எவ்வாறு கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதை அவர்கள் பரிந்துரைத்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.இதை பரிசீலித்து வருகிறோம்” என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சக்திக்கு வந்த ஷாக்கிங் தகவல், விசாலாட்சியை சுட துணிந்த கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
Making Video: கூடவே வாழ்ந்த மாதிரி பேசுறீங்க... சுதா கொங்கராவிற்கு பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்! Manithan
ஈரான் - அமெரிக்க போரில் புதிய திருப்பம்! போர்க்களத்தில் இறங்கப்போகும் உக்ரைன் ரோபோக்கள் (காணொளி) News Lankasri