மன்னாரில் அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டி விளக்கேற்றல்
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி வடக்கு, கிழக்கில் பல்வேறு போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில் மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் ஏற்பாட்டில் நேற்று மாலை மன்னாரில் விளக்கேற்றும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் இணைப்பாளர் எஸ்.திலீபன் தலமையில், அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி விளக்கேற்றும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
மன்னார் தரவன் கோட்டை கோட்டை சிறி முத்துமாரியம்மன் ஆலயம், தோட்டவெளி, பறப்பான் கண்டல், இசங்கன்குளம் ஆகிய இடங்களில் உள்ள ஆலயங்களிலும் நேற்று மாலை 6.15 மணியளவில் விளக்கேற்றும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இதன்போது அரசியல் கைதிகளின் உறவுகள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.









சுனாமி அலைகளுக்கு மத்தியில் கப்பலுக்கு ஓடிய மக்கள்: பெண் சுற்றுலா பயணி பகிர்ந்த திக் திக் நிமிடங்கள்! News Lankasri

என் குழந்தைகளுக்கு தந்தை இல்லாமல் இருக்கலாம்... 40 வயதில் கர்ப்பமான நடிகை! வைரலாகும் நெகிழ்சி பதிவு Manithan

கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஒப்புக்கொண்ட ஆனந்தி, அருவாளை எடுத்த அவரது அப்பா.. சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam
