கிளிநொச்சியில் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த காணிகள் விடுவிப்பு
Kilinochchi
Northern Province of Sri Lanka
By Yathu
கிளிநொச்சி - கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுகளில் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டிலிருந்த ஒரு தொகுதி காணிகள் பொதுமக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.
கிளி நகரம், மலையாளபுரம்,கிருஷ்ணபுரம் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் உள்ள காணிகள் இவ்வாறு விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த காணிகள் பிரதேச செயலாளர் முகுந்தனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 45 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US