மேல் மாகாணத்திலுள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் நிர்வாக அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
மேல் மாகாணத்தில் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத 473 தனியார் மற்றும் அரச நிறுவனங்களின் நிர்வாக அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது. காவல்துறையின் பேச்சாளர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமையும், புதன்கிழமையும் காவல்துறையினர் மேல் மாகாணத்தில் உள்ள 2823 தனியார் மற்றும் அரச நிறுவனங்களில் கண்காணிப்புக்களை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது 2350 நிறுவனங்கள் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றுகின்றமை தெரியவந்துள்ளது.
எனினும் 473 நிறுவனங்கள் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமை கண்டறியப்பட்டது.
நிறுவனங்களுக்கு வருவோரின் வெப்பத்தை அளவிடாமை, கைகழுவுதல் வசதிகள் செய்யப்படாமை போன்றவை இதன்போது குறைகளாக கண்டறியப்பட்டதாக காவல்துறையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
விறுவிறுப்பாக11 மணிநேரம் நடைபெற்ற வாக்குப்பதிவு! ஆறு மணி கடந்து வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam