கமல்ஹாசன் பதிவை அதிரடியாக நீக்கிய சுமந்திரன்! நடந்தது என்ன..?
தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நாளை அதாவது ஏப்ரல் 23ஆம் திகதி நடக்கவுள்ளது.
அந்நாட்டு மாநிலத்தில் நடக்கும் ஒவ்வொரு தேர்தலையும் போலவே, இந்தத் தேர்தலும் குறிப்பிடத்தக்க அரசியல் கவனத்தை தமிழகத்தில் பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்திருக்கும் நிலையில் இலங்கையில் குறிப்பாக வடக்கு கிழக்கு தமிழர் தாயக பரப்பிலும் தேர்தலுக்கு ஆதரவாக ஊர்வலங்கள், பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்ட வண்ணம் உள்ளன.
பொதுவாக தேர்தல் இடம்பெற இருந்தால் இந்த அரசியல் கட்சிக்குத்தான் வாக்களியுங்கள் என்பது தனிப்பட்ட விடயம் சார்ந்தது.
இந்நிலையில் இலங்கை தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் திமுகவுக்கு ஆதரவு தெரிவிக்கின்ற பதிவை பதிவேற்றி பின்னர் நீக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி....