பாடசாலைகளில் முதலாம் தவணைக்கான கற்றல் நடவடிக்கை நாளையுடன் நிறைவு
அரசாங்கப் பாடசாலைகள் மற்றும் அரசாங்கத்தின் அனுமதியுடன் இயங்கி வரும் தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணைக்கான கற்றல் நடவடிக்கை நாளையுடன் நிறைவடைகின்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் மார்ச் மாதம் 10ஆம் திகதி வரையில் நாடு முழுவதும் நடைபெறவுள்ளது.
சாதாரண தரப் பரீட்சைகளை நடத்தும் நோக்கிலேயே நாளை மறுதினம் முதல் அனைத்துப் பாடசாலைகளுக்கும் முதலாம் தவணை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இரண்டாம் தவணைக்கான கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

கள்ளக்குறிச்சி மாணவி உடலை 3 பெண்கள் தூக்கி செல்லும் சிசிடிவி காட்சி உண்மையா? தாயார் செல்வி விளக்கம் News Lankasri

4 ஆவது முறையாக தாத்தாவான ரஜினி! சௌந்தர்யா மீண்டும் கர்ப்பம் - உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம் Manithan

நடிகர் ரஜினிகாந்த் இளைய மகள் செளந்தர்யாவுக்கு நடந்த வளைகாப்பு! மகிழ்ச்சியில் குடும்பத்தார் News Lankasri
