யாழில் முற்றுகையிடப்பட்ட கசிப்பு உற்பத்தி நிலையம்
Jaffna
Sri Lanka Police Investigation
By Theepan
யாழ்ப்பாணம் - நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கசிப்பு குகையொன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.
குறித்த சுற்றிவளைப்பானது இன்று(27.03.2024) காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் நடத்தப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட உபகரணங்கள்
இதன்போது 600 லீட்டருக்கும் மேற்பட்ட கோடாவும் கசிப்பு காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mr. Ramji Swamigal
4.7 195 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 42 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 24 Reviews
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US