இலங்கை வந்தடைந்த தாவூதி போஹ்ரா சமூகத்தின் தலைவர்
Anura Kumara Dissanayaka
Sri Lanka
President of Sri lanka
By Sivaa Mayuri
Courtesy: Sivaa Mayuri
தாவூதி போஹ்ரா (Dawoodi Bohra) சமூகத்தின் தலைவரான சையத்னா முஃபத்தால் சைபுதீன், மும்பையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் இலங்கை வந்தடைந்துள்ளார்.
போஹ்ரா சமூகத்தைச் சேர்ந்த 45 பயணிகளுடன் ஆன்மீகத் தலைவர் நேற்று இலங்கை வந்ததாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
சமூகத்தின் மாநாடு
இலங்கையில் இடம்பெறும் போஹ்ரா சமூகத்தின் பல்வேறு நிகழ்வுகளிலும் அவர் பங்கேற்கவிருக்கிறார்.

அத்துடன் ஜனாதிபதியையும் அவர் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தாவூதி போஹ்ரா என்ற செல்வந்த சமூகம் உலகளாவிய ரீதியில் வாழும் நிலையில், இலங்கையிலும் அந்த சமூகத்தினர் வாழ்கின்றனர். அதேநேரம் வருடந்தோறும் அந்த சமூகத்தின் மாநாடு உலகளாவிய ரீதியில் நடைபெற்று வருகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 17 மணி நேரம் முன்
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US