சட்டத்தரணிகள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் பாதுகாப்பு கோரலாம்! அமைச்சர் அறிவிப்பு

Sri Lanka Police Colombo Gun Shooting Harshana Nanayakkara
By Dhayani Feb 19, 2026 01:36 PM GMT
Report

நாட்டில் உள்ள ஒரு சட்டத்தரணிகள் தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உணர்ந்தால், பொது பாதுகாப்பு அமைச்சின் மூலம் பாதுகாப்பு கோரலாம் என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இன்று (19) நடைபெற்ற சிறப்பு ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

வெளிநாடுகளில் சொகுசு வாழ்க்கையில் பாதாள உறுப்பினர்கள்! குறிவைக்கப்பட்டுள்ள சர்வதேச பிடியாணை

வெளிநாடுகளில் சொகுசு வாழ்க்கையில் பாதாள உறுப்பினர்கள்! குறிவைக்கப்பட்டுள்ள சர்வதேச பிடியாணை

வழக்கறிஞர்களுக்கு அச்சுறுத்தல்

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்டதை தாம் கண்டிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

சட்டத்தரணிகள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் பாதுகாப்பு கோரலாம்! அமைச்சர் அறிவிப்பு | Lawyers Can Request Protection Harshana

இதேவேளை, இந்த கொலையை செய்தவர்கள் மன்னிக்கப்படமாட்டார்கள் என்றும், அவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும்  ஹர்ஷன நாணயக்கார வலியுறுத்தியுள்ளார்.

இருப்பினும், இந்த சம்பவத்தின் விளைவாக எந்த சட்டத்தரணிகளும் அச்சுறுத்தப்படவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது எதிர்க்கட்சி உள்ளிட்ட குழுக்களால் உருவாக்கப்பட்ட ஒரு குழப்பம் என்றும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

இரட்டைக்கொலை சார்பாக முன்னிலையான 50 வழக்கறிஞர்கள்! விசாரணையில் வெளியான தகவல்

இரட்டைக்கொலை சார்பாக முன்னிலையான 50 வழக்கறிஞர்கள்! விசாரணையில் வெளியான தகவல்

வாகனங்களை வாடகைக்கு வழங்குவோர் அவதானம்: பொலிஸார் கடும் எச்சரிக்கை

வாகனங்களை வாடகைக்கு வழங்குவோர் அவதானம்: பொலிஸார் கடும் எச்சரிக்கை

மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US