லாஃப்ஸ் எரிவாயுவின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்! பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

LAUGFS Gas PLC Sri Lankan Peoples Sri Lanka Fuel Crisis Laugfs Gas Price Iran-Israel War
By Dhayani Apr 12, 2026 02:55 AM GMT
Report

மத்திய கிழக்கில் போர்ச்சூழல் தணிந்து, உலகச்சந்தையில் எரிவாயு விலைகள் குறைந்தால், நாட்டில் லாஃப்ஸ் எரிவாயுவின் விலையை உடனடியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ.கே.எச். வெகபிட்டிய தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் நாட்டில் லாஃப்ஸ் எரிவாயுவுக்கு பற்றாக்குறை ஏற்படாது என்றும் அறிவித்துள்ளார்.

சஞ்சு சாம்சனின் அதிரடி! முதலாவது வெற்றியை பதிவு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

சஞ்சு சாம்சனின் அதிரடி! முதலாவது வெற்றியை பதிவு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

எரிவாயு விநியோகப்பணிகள்

நாடளாவிய ரீதியில் தடையின்றி தினசரி எரிவாயு விநியோகப்பணிகள் தற்போது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

லாஃப்ஸ் எரிவாயுவின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்! பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் | Laugfs Gas Prices Changes Announcement

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச்சூழலுக்கு மத்தியில், உலகச்சந்தையில் எரிவாயு விலைகள் அதிகரித்ததாலும், போக்குவரத்துச் செலவுகள் உயர்ந்ததாலும் லாஃப் எரிவாயுவின் விலையை உயர்த்த வேண்டியிருந்தது என்று கூறியுள்ளார்.

இருப்பினும், உலகச்சந்தையில் எரிவாயு விலைகள் குறைந்தால், நாட்டில் லாஃப்ஸ் எரிவாயுவின் விலையை உடனடியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள எரிவாயு இருப்புகளை நிர்வகித்து, லாஃப்ஸ் எரிவாயுவுக்குப் பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.  

சட்டத்தின் முன் சகலரும் சமம்! 10 வருடங்களின் பின்னர் அடிபணிந்த மகிந்த

சட்டத்தின் முன் சகலரும் சமம்! 10 வருடங்களின் பின்னர் அடிபணிந்த மகிந்த

ஹோர்முஸ் நீரிணையை கடந்த 2 அமெரிக்க கப்பல்கள்!

ஹோர்முஸ் நீரிணையை கடந்த 2 அமெரிக்க கப்பல்கள்!

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US