லாஃப் எரிவாயு விலை குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு
லாஃப் சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க அந்நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.
லாஃப் சமையல் எரிவாயு நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த விலை குறைப்பு நாளை(04.04.2023) நள்ளிரவு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விலை குறைப்பு விபரம்
இதன்படி,12.5 கிலோ கிராம் எடையுடைய லாஃப் எரிவாயுவின் விலையை குறைக்க அந்நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதேவேளை 5 கிலோ கிராம் மற்றும் 2.3 கிலோ கிராம் எடையுடைய லாஃப் எரிவாயுவின் விலையும் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சந்தையில் எரிவாயுவின் விலை வீழ்ச்சி மற்றும் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணிகள் விலை குறைப்புக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri
