பிரான்ஸ் ஜனாதிபதி தங்கவிருந்த ஹோட்டல் அருகே குண்டு வெடிப்பு! பெரும் பரபரப்பில் சிரியா
Emmanuel Macron
France
Syria
By Shadhu Shanker
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தங்கவிருந்ததாகக் கூறப்படும் ஹோட்டலுக்கு அருகில், சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் இன்று(7) வெடிகுண்டுகள் வெடித்ததாக பாதுகாப்பு வட்டாரமொன்று தெரிவித்துள்ளது.
இந்த வெடிப்பைத் தொடர்ந்து, அந்தப் பகுதிக்குச் செல்லும் சாலைகள் மூடப்பட்டதுடன், கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.
வெடிப்புச் சத்தங்கள்
சம்பவ இடத்திற்கு அருகில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகவும், அப்பகுதியில் புகை எழுவதைக் கண்டதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாத் பதவியில் இருந்து அகற்றப்பட்டதன் பின்னர், டமாஸ்கஸுக்கு பயணம் மேற்கொண்ட முதல் முக்கிய ஐரோப்பிய ஒன்றிய (EU) தலைவர் இமானுவேல் மக்ரோன் ஆவார்.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.7 263 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 4 நாட்கள் முன்
திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வரும் வினய் - விமலா ராமன்! வெளிநாடு ட்ரிப் புகைப்படங்கள் Cineulagam
ஜேர்மன் வனப்பகுதி ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள்: ரஷ்யா மீது சந்தேகம் News Lankasri
சவுதி-பாகிஸ்தான்-துருக்கி பாதுகாப்பு கூட்டணியில் சேர ஆர்வம் காட்டும் இந்தியாவின் அண்டை நாடு News Lankasri
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US