உலக வாழ்க்கையில் இருந்து விடைபெற்ற “இந்திய இசைக்குயில்” லதா மங்கேஷ்கர்! (காணொளி)
இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர், மும்பையில் தனது 92 வயதில் காலமானார்.
முன்னதாக கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு செயற்கை சுவாச இயந்திர உதவியுடன் உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.
#PrayForLata
— Renuka Sharma (Kolkata)? (@renukacal) February 5, 2022
Wishing speedy recovery to Swar Kokila Bharat Ratn #latamangeshkar ji.
She is in ICU with Ventilator support. #RenukaKolkata pic.twitter.com/ECrWmLGCNF
இந்தநிலையில் நேற்று லதா மங்கேஷ்கரின் உடல்நிலை கவலைக்கிடமாக மாறியுள்ளதாகவும், அவருக்கு உயிர்காக்கும் சிகிச்சை (வெண்டிலேட்டர்) அளிக்கப்பட்டு வருகிறது எனவும் மருத்துவமனை தெரிவித்திருந்தது.
End of an era
— Prayag (@theprayagtiwari) February 6, 2022
Rest In Peace Lata Ji ♥️#LataMangeshkar pic.twitter.com/9vOKBGofXu
எனினும் உடல் உறுப்புகள் செயலிழந்த நிலையில் அவர் காலமானதாக மருத்துவமனை இன்று அறிவித்துள்ளது.
இந்தி, தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் பின்னணி பாடல் பாடியுள்ள லதா மங்கேஷ்கர் இந்தியாவின் இசைக்குயில் என அழைக்கப்படுகிறார்.
Goosebumps & tears.
— Charu Pragya?? (@CharuPragya) February 6, 2022
There was no one like you. ??#LataMangeshkar
pic.twitter.com/zUYt0xQFeC
1969இல் லதா மங்கேஷ்கருக்கு இந்தியாவின் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
1997ஆம் ஆண்டு மஹாராஷ்டிரா பூஷன் விருது வழங்கப்பட்டது. 1999இல் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.
2001இல் பாரத் ரத்னா விருது அவருக்கு கிடைத்தது.
1999ஆம் ஆண்டில் இருந்து 2005ஆம் ஆண்டு வரை அவர் ராஜ்சபா உறுப்பினராக பதவி வகித்தார்.
The legend #LataMangeshkar ji ?
— Vikram Prabhu (@iamVikramPrabhu) February 6, 2022
Family. In loss for words?
???? pic.twitter.com/lW7EZYaY9S
One of my fav song and singer ?
— || ραяυℓ ѕнυкℓα ||ˢˢˢ️️ (@imparulshukla) February 6, 2022
Today we lost Queen of Singers ♥️
Meri Awaz Hi Pehchan Hai Meri #LataMangeshkar
Rest In Peace
लता मंगेशकर pic.twitter.com/r2Kw7AEqDA



