இலங்கை தெய்வேந்திரமுனையில் சீனாவின் ராடர் தளம்! ஜனாதிபதி ரணில் திட்டவட்டம்(Video)
Ranil Wickremesinghe
Sri Lankan political crisis
By Benat
இலங்கையின் தென்பகுதியில் தெய்வேந்திர முனையில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் சீனா புதியதொரு ராடர் தளத்தை நிறுவ முனைவதான செய்திகள் இலங்கையின் உளவுத்துறையின் ஆதாரங்களின் அடிப்படையில் வந்துள்ளன.
ஆனால் இந்த விடயம் குறித்து இதுவரை இலங்கை, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தத்தமது தரப்புகளில் இருந்து எதிர்வினைகளை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.
இந்தச் செய்தியை இந்த மூன்று நாடுகளும் உறுதிப்படுத்தவும் இல்லை - மறுத்துக் கொள்ளவும் இல்லை.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல அரசியல்சார் செய்திகளையும் இணைத்து வருகின்றது இன்றைய அரசியல் பார்வை,
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 58 Reviews
Mr. Ramji Swamigal
4.7 240 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 57 Reviews
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 3 மணி நேரம் முன்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US