கடந்த 24 மணி நேரத்திற்குள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள்
கடந்த 24 மணி நேரத்திற்குள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 172 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு சட்டத்தினை மீறியதாக 30 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
மொத்த முறைப்பாடுகள்
மேலும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு சட்டத்தினை மீறியதாக 142 முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, கடந்த 24 மணி நேரத்திற்குள் மேலதிக 06 முறைப்பாடுகளுடன் சேர்த்து சுமார் 172 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதேவேளை, கடந்த ஜுலை 31ஆம் திகதி தொடக்கம் செப்டம்பர் 08 ஆம் திகதி வரை அறிக்கையிடப்பட்ட மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 3041 என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
மஹா சிவராத்திரி 2026 நேரலை
12 மாதங்களின் பின் கும்பத்தில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: டபுள் ஜாக்பாட் இந்த 3 ராசிக்கு தான்! Manithan
கும்பத்தில் சனி, சூரியன் சேர்க்கை... இந்த 3 ராசியினர் ஜாக்கிரதை! எச்சரிக்கும் ஜோதிட நிபுணர்கள் Manithan
தனுஷ் இல்லை, அசுரன் படத்தில் நான் நடித்திருக்கனும், விட்டுக்கொடுத்துட்டேன்.. சொன்னது யார் பாருங்க Cineulagam