கடந்த 24 மணித்தியாலங்களில் வெளிநாட்டு வேலைகளில் இருந்த 1664 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
Srilanka
Abroad
By Kamel
கடந்த 24 மணித்தியாலங்களில் வெளிநாட்டு வேலைகளில் ஈடுபட்டிருந்த 1664 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் இவ்வாறு 45 விமானங்களின் மூலம் 1664 பேர் நாடு திரும்பியுள்ளனர்.
இந்தக் காலப்பகுதியில் 16 சரக்கு விமானங்களும் இலங்கையை வந்தடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இந்தக் காலப்பகுதியில் 23 விமானங்களின் மூலம் 675 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக வெளிநாடுகளுக்குப் பயணம் செய்துள்ளது.
Mr. Ramji Swamigal
4.7 242 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் அரிய இரட்டை ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US