ராஜபக்ச ஆட்சியின் அதிர்ச்சி இரகசியத்தை வெளியிட்ட சிங்கள ஊடகவியலாளர்!

Gotabaya Rajapaksa Mahinda Rajapaksa Namal Rajapaksa Journalists In Sri Lanka
By Laksi Oct 02, 2026 10:31 PM GMT
Report

ராஜபக்சக்களின் ஆட்சிக் காலத்தில் ஊடகவியலாளர்கள் கடுமையான அடக்குமுறைகளை எதிர்கொண்டதாக லசந்த ருஹுணகே தெரிவித்திருக்கின்றார்.

குறிப்பாக, ராஜபக்சக்களின் ஆட்சிக் காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளை மையமாகக் கொண்டு அவர் எழுதிய"ராஜபக்ச பரம்பரை" என்ற நூல் பரவலாகக் பேசப்பட்டது.

அத்தோடு, ராஜபக்சக்களின் மோசடி தொடர்பில் லசந்த ருஹுணகே பத்திரிகையில் எழுதி வந்ததையடுத்து அவரை கொலை செய்வதற்கும்  ராஜபக்சக்களின் ஆட்சிக் காலத்தில் திட்டம் போட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு அண்மைய காலத்தில் தனது உறவினருக்கு சொந்தமான விடுதியில் இடம்பெற்ற ஒரு சம்பவத்தில் பொய்யாக தொடர்பு படுத்தி சிஐடியால் தன்னைப் கை செய்ய ராஜபக்ச தரப்பினர் முயற்சித்ததாகவும் லசந்த ருஹுணகே குற்றம் சுமத்தியுள்ளார்.

ராஜபக்சக்களின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பல்வேறு மோசடி குறித்து சிங்கள ஊடகவியலாளர் வெளியிட்ட அதிர்ச்சி இரகசியத்தை நியூஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.

மகிந்த ஆட்சியில் நடந்த கொடூரங்கள்.. அருந்தவபாலன் கைதின் பின் ஈபிடிபி அனுப்பிய முக்கிய செய்தி

மகிந்த ஆட்சியில் நடந்த கொடூரங்கள்.. அருந்தவபாலன் கைதின் பின் ஈபிடிபி அனுப்பிய முக்கிய செய்தி

காணிகளுக்கான ஆவணங்கள் கோட்டாபய மற்றும் அவரது சகாக்களிடம்..! வழக்கினை பதிவு செய்யுமாறு கோரிக்கை

காணிகளுக்கான ஆவணங்கள் கோட்டாபய மற்றும் அவரது சகாக்களிடம்..! வழக்கினை பதிவு செய்யுமாறு கோரிக்கை

மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
நன்றி நவிலல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கலட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US