மீண்டும் தூசு தட்டப்படுகின்ற லசந்த, பிரகீத்தின் விவகாரங்கள் - மறைக்கப்பட்ட பழைய கோப்புகள் விசாரணை

Colombo Government Of Sri Lanka
By Rakesh Jul 02, 2026 05:35 AM GMT
Report

கடந்த காலங்களில் மூடி மறைக்கப்பட்டிருந்த பாரிய குற்றங்கள் தொடர்பான பழைய கோப்புகள் அனைத்தும் மீண்டும் முழுமையான விசாரணைக்கு உட்படுத்தப்படும் என்று வெகுஜன ஊடகப் பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட ஆகியோரின் விவகாரங்கள் உள்ளடங்களாக விசாரணைஇடம்பெறும் என குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலின்போதே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் பெருந்தொகை பணம் - வாகன இறக்குமதியில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்

வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் பெருந்தொகை பணம் - வாகன இறக்குமதியில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்

லசந்த, பிரகீத்தின் வழக்குகள்

"படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட ஆகியோரின் வழக்குகள் தற்போது விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளன.

மீண்டும் தூசு தட்டப்படுகின்ற லசந்த, பிரகீத்தின் விவகாரங்கள் - மறைக்கப்பட்ட பழைய கோப்புகள் விசாரணை | Lasantha And Prageeth S Affairs To Be Investigated 

கடந்த காலங்களில் இவ்வாறான பல கோப்புகள் மூடி மறைக்கப்பட்டிருந்தன. வெறும் பெயரளவில் மாத்திரமே விசாரணைகள் பற்றி பேசப்பட்டன. இவற்றுக்கு நீதி பெற்றுத்தருவதாக வாக்குறுதி வழங்கி சிலர் ஆட்சிப்பீடமும் ஏறினர். ஆனால், அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை.

குறிப்பாக, 2015ஆம் ஆண்டில் நல்லாட்சி அரசு மலர்ந்த போது, இந்த நீதியை நிலைநாட்டுவதற்காகவே மக்கள் மிகப் பாரிய மக்கள் ஆணையை வழங்கியிருந்தனர்.

2015 வரை நீடித்த மகிந்த ராஜபக்ஷவின் அரசின் மீது மக்களுக்கு இருந்த கடுமையான அதிருப்தி மற்றும் கோபத்தின் காரணமாகவே அந்த மக்கள் ஆணை கிடைத்தது.

ஏனெனில், அது ஒரு அடக்குமுறை அரசாகவே செயற்பட்டதுடன், மக்கள் பொது வீதிகளில் படுகொலை செய்யப்பட்டனர்.

முக்கியமாக ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக உரிமைகள் பற்றி பேசும் அமைப்புகளிடம் நான் இப்போதும் கேட்கின்றேன், உங்களுக்கு அந்தக் கடந்த கால வரலாறு மறந்துவிட்டதா?

நள்ளிரவு இடம்பெற்ற கோர விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் பலி - இருவர் கவலைக்கிடம்...!

நள்ளிரவு இடம்பெற்ற கோர விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் பலி - இருவர் கவலைக்கிடம்...!

பட்டப்பகலில் ஊடகவியலாளர்கள் படுகொலை

பட்டப்பகலில் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர், சிலர் நாட்டை விட்டு வெளியேறினர், சிலரது கை, கால்கள் உடைக்கப்பட்டன, வெள்ளை வான்களில் கடத்திச் செல்லப்பட்டனர்.

இவற்றுக்கு சரியான முறையில் நீதியை நிலைநாட்டுவதற்கான மிக நெருக்கமான அதிகார பலம் நல்லாட்சி அரசுக்குக் கிடைத்தது. ஆனால், நல்லாட்சி அரசு அந்தச் சந்தர்ப்பத்தைத் தவறவிட்டு, பழைய பாதையிலேயே பயணிக்கத் தொடங்கியது.

மீண்டும் தூசு தட்டப்படுகின்ற லசந்த, பிரகீத்தின் விவகாரங்கள் - மறைக்கப்பட்ட பழைய கோப்புகள் விசாரணை | Lasantha And Prageeth S Affairs To Be Investigated

அதேபோன்று, ஒரு புதிய அரசமைப்பைக் கொண்டு வருவதற்கான மிகச் சிறந்த மக்கள் ஆணை நல்லாட்சி அரசுக்கு இருந்தது.

ஆனால், அதிலும் அவர்கள் தோல்வியடைந்தனர். இதன் காரணமாக, மிகப்பாரிய சட்ட சீர்திருத்தங்களையும் நல்ல மாற்றங்களையும் கொண்டு வருவதற்கு கிடைத்த பல சந்தர்ப்பங்கள் தவறவிடப்பட்டன.

எனவே, இந்த சந்தர்ப்பத்தில் எமக்கு மிகப் பாரிய பொறுப்பு இருப்பதாக நாங்கள் கருதுகின்றோம். பல வருடங்கள் பழமையான குற்றங்கள் தொடர்பில் மீண்டும் ஆராய்வது என்பது இலகுவான காரியம் அல்ல. எனினும், இவற்றுக்கான நீதி நிச்சயமாக நிலைநாட்டப்படும் என்றார்.

அடுத்த ஆறு மாதங்களுக்கு நீர் கட்டணங்களில் ஏற்படவுள்ள மாற்றம்

அடுத்த ஆறு மாதங்களுக்கு நீர் கட்டணங்களில் ஏற்படவுள்ள மாற்றம்

மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US