திருகோணமலையில் மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம் (Photo)
Fishing
Trincomalee
Fisherman
Screw Fish
By Independent Writer
திருகோணமலை நகரில் உள்ள மனையாவெளி பிரதேச மீனவர்களின் வலையில் நேற்று(12) இரவு சுமார் 600 கிலோவுக்கும் அதிகமான ஆணை திருக்கை மீன் பிடிபட்டதாக மனையாவெளி பிரதேச மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடல் சீற்றம் காரணமாகச் சமீபகாலமாக மீன்பிடித் தொழிலில் கடுமையான சரிவைக் கண்டிருந்த நிலையிலே ஆணை திருக்கை மீன் பிடிபட்டுள்ளது.
குறித்த மீனின் பெறுமதி கணிக்கப்பட்டு விற்பனை செய்வதற்கு மீனின் உரிமையாளர் ஈடுபட்டுள்ளதை அவதானிக்க முடிந்ததாக அப்பகுதியிலை் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும் ஆணை திருக்கை மீன் மேற்படி பிரதேச கடலில் பிடிபடுவது அபூர்வமானது
என பிரதேசத்தில் உள்ள வயதான மீனவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 1 மணி நேரம் முன்
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
பாக்கியராஜ் மறைவு... தனது ஆயுளில் 10 ஆண்டுகளை கொடுக்க ஆசைப்பட்ட சாந்தனு! கலங்க வைக்கும் காணொளி Manithan
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
குறைந்த விலையில் கிடைக்கும் இந்த மீனை கட்டாயம் சாப்பிடுங்க.... முடி வளர்ச்சி முதல் இதய நோய் வரை தீர்வு Manithan
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US