நாட்டை வந்தடைந்த பெருந்தொகையான தடுப்பூசிகள்
Corona virus
Covid 19
Covid vaccine
By Ajith
கோவிட் பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் மேலும் 10 லட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் இன்று காலை நாட்டிற்கு எடுத்து வரப்பட்டுள்ளன.
சீனாவின் பிய்ஜிங்கில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மூலம் இந்த தடுப்பூசிகள் எடுத்து வரப்பட்டன.
பின்னர் அவை கட்டுநாயக்க விமான நிலைய இறக்குமதி சரக்கு பிரிவு களஞ்சியத்தில் வைக்கப்பட்டு, கொழும்பில் உள்ள இலங்கை மருந்துகள் கழகத்தின் மத்திய கிடங்கு வளாகத்திற்கு குளிரூட்டி பாரவூர்திகள் மூலம் கொண்டு செல்லப்பட்டதாக கட்டுநாயக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 6 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 52 Reviews
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam
ஆசிரியர் வேலையை உதறிவிட்டு சவப்பெட்டி தொழில்: ஆண்டுக்கு ரூ.54 கோடி வருமானம் ஈட்டும் 29 வயது பெண் News Lankasri
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US