அநுர அரசின் இரகசிய நகர்வுகள்! காத்திருக்கும் பெரும் திருப்பம்
இலங்கையில் முன்னைய அரசாங்கத்தில் இடம்பெற்ற ஊழல் குறித்து வாக்காளர்கள் சீற்றம் கொண்டதன் விளைவானது அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு மிகப்பெரிய தேர்தல் வெற்றியை பெற்றுக்கொடுத்தது.
இது தமிழர்கள் சேர்ந்து வாழும் பகுதிகளில் தேசிய மக்கள் சக்தி மிகவும் சிறப்பாக செயற்பட்டுள்ளமையை தேர்தலின் வெற்றி எடுத்துரைத்தது.
தற்போது இலங்கையை பசுமையாக்கும் நோக்குடனேயே தமது ஆட்சி நடைபெறுவதாக அநுர தரப்பு கூறி வருகிறது.
இதற்கமைய, சில அரசியல் சார்ந்த விரும்பத்தக்க நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொள்வதாக மக்கள் தெரிவித்தாலும், எதிர் தரப்பில் இருந்து முரணான கருத்துக்கள் எதிரொலிக்கின்றன.
இது தொடர்பிலான விளக்கங்களை முழுமையாக மக்கள் மயப்படுத்த கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் கலந்துக்கொள்ளும் ஊடறுப்பு நேரலை இதோ...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri
