IMFக்கு அச்சுறுத்தலாக அமைய போகும் பிரிக்ஸ் அமைப்பு
பிரிக்ஸ் (BRICS) அமைப்பின் உறுப்பு நாடுகள், சர்வதேச நாணய நிதியத்துக்கு பிரதியீடான ஒரு கட்டமைப்பை உருவாக்க திட்டமிடுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியிருந்தது.
இந்நிலையில், பிரிக்ஸ் கட்டமைப்பில் சர்வதேச நாணய நிதியத்திற்கு சமமான ஒரு நிதி கட்டமைப்பு உருவாக்கப்பட்டால் டொலரின் முதன்மை தனம் இல்லாது போய்விடும் என கொழும்பு பல்கலைகழகத்தின் பொருளியல் துறை விரிவுரையாளர் கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், பிரிக்ஸின் குறித்த திட்டம் நிறைவேறுமானால் IMFஇன் திடம் இல்லாது போய்விடும் என்பதில் ஐயமில்லை.
அத்துடன், பல வளர்ந்து வரும் நாடுகள் IMFஇலிருந்து விலகி பிரிக்ஸின் புதிய கட்டமைப்பில் இணைய வாய்ப்பு அதிகரிக்கும் என்கின்றார் விரிவுரையாளர் கணேசமூர்த்தி.
இது தொடர்பில் விரிவாக நோக்குகின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |