வெளிநாடொன்றில் கை-கால்கள்-குடல்கள் அழுகிய நிலையில் இலங்கை கடற்றொழிலாளர்கள்

Sri Lanka Fisherman Madagascar
By Shrikanth Jul 19, 2025 06:53 AM GMT
Report

மடகஸ்கார் சிறையில் இலங்கை கடற்றொழிலாளர்கள் 8 பேர் உணவு -நீர் வழங்கப்படாமல் நோய்க்குள்ளாகி மிக மோசமான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாகவும் ஏனையவர்களுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படாமல் சிலரின் கை-கால்கள் மட்டுமல்ல, குடல்களும் அழுகிவருவதாக தெரியவந்துள்ளது.

வவுனியாவில் வன்முறைச் சம்பவம்! மேலும் 5 பேர் கைது

வவுனியாவில் வன்முறைச் சம்பவம்! மேலும் 5 பேர் கைது

கடற்றொழிலாளர்கள் குழு

வென்னப்புவவைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் குழு ஒன்று, சர்வதேச கடல் பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது மடகஸ்கார் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு 50 நாட்களாக உணவு அல்லது மருத்துவ சிகிச்சை இல்லாமல் அவதிப்படுவதாக இலங்கை சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளனர்.

வெளிநாடொன்றில் கை-கால்கள்-குடல்கள் அழுகிய நிலையில் இலங்கை கடற்றொழிலாளர்கள் | Lankan Fishermen Found In Bad State Madagascar

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வென்னப்புவ துறைமுகத்திலிருந்து ஏப்ரல் 5, 2025 CHW 899 என்ற W.P. குமார என்ற பெயரில் பதிவுசெய்யப்பட்ட ‘ருத் பாபா VI’ படகில் புறப்பட்ட தங்கள் குழு, ஜூன் 2 மடகஸ்கார் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெலிகிராம் செயலியை தடைசெய்த நாடு

டெலிகிராம் செயலியை தடைசெய்த நாடு

சட்டவிரோத கடற்றொழில்

எட்டு பேர் கொண்ட தங்கள் மீன்பிடிக் குழுவை மடகஸ்கார் அரசு தடுத்து வைத்துள்ளதாகவும், அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வெளிநாடொன்றில் கை-கால்கள்-குடல்கள் அழுகிய நிலையில் இலங்கை கடற்றொழிலாளர்கள் | Lankan Fishermen Found In Bad State Madagascar

இலங்கைக் கொடியுடன் கூடிய மீன்பிடிக் கப்பலான ரூத் பாபா VI ஐ மடகஸ்கார் கடற்கரையிலிருந்து "பெசலம்பி" பகுதியில் உள்ள செயிண்ட்-ஆண்ட்ரேவின் வடக்கே உள்ள கடல் பகுதியில் 16 டன்களுக்கும் அதிகமான சுறாக்களை சட்டவிரோதமாகப் பிடித்தபோது கைது செய்ததாக மடகஸ்கார் அரச அதிகாரிகள் குறித்த பத்திரிகை வினவிய போது உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதானி நிறுவனத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கான ஆரம்ப செலவை செலுத்த தீர்மானம்

அதானி நிறுவனத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கான ஆரம்ப செலவை செலுத்த தீர்மானம்

மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US