இந்திய அரசாங்கத்திடம் இலங்கை கடற்றொழிலாளர்கள் சங்கம் முன்வைத்துள்ள கோரிக்கை

M. K. Stalin Dr. S. Jaishankar Narendra Modi India Sri Lanka Fisherman
By Kajinthan Aug 09, 2024 07:23 PM GMT
Report

இயந்திர கோளாறு காரணமாக இந்தியாவில் கரையொதுங்கிய இலங்கை கடற்றொழிலாளர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரிடத்தில் கோரிக்கை முன்வைப்பதாக அகில இலங்கை கடற்றொழிலாளர் தொழிற்சங்கத்தினுடைய வடக்கு மாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.

அவரது இல்லத்தில் நேற்றைய தினம் (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

"2024.06.10 அன்று யாழ். மாவட்டம் - அனலைதீவு பகுதியில் இருந்து கடலுக்கு சென்ற இரண்டு கடற்றொழிலாளர்கள், கடல் சீற்றம் காரணமாக வெளியிணைப்பு இயந்திரம் பழுதடைந்த நிலையில் கடலில் காணாமல் போயிருந்தனர்.

சரத் பொன்சேகாவின் பதவி அர்ஜூணவிற்கு!

சரத் பொன்சேகாவின் பதவி அர்ஜூணவிற்கு!

இலங்கை கடற்றொழிலாளர்கள் 

காணாமல் போன கடற்றொழிலாளர்கள் கடலில் தத்தளித்த வேளை, பன்னிரண்டாம் திகதி இந்தியாவின் நாகப்பட்டினம் - ஆற்காட்டுதுறை கடற்றொழிலாளர்களால் காப்பாற்றப்பட்டு இந்திய கரையோர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.

இந்திய அரசாங்கத்திடம் இலங்கை கடற்றொழிலாளர்கள் சங்கம் முன்வைத்துள்ள கோரிக்கை | Lankan Fishermen Arrested In India Request Release

ஆனால், இன்று ஏழாம் மாதம் ஒன்பதாம் திகதி. இரண்டு மாதங்கள் கடந்த நிலையிலும் கூட அந்த கடற்றொழிலாளர்கள் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யப்படவில்லை. இது வடக்குக் கடல் தொழிலாளர்கள் ஆகிய எங்களுக்கு வேதனை அளிக்கிறது.

அண்மைக்காலமாக இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை - இந்திய கடற்றொழிலாளர்கள் பிரச்சினையிலேயே கூடிய கரிசனை காட்டி வருகின்றார். அதனை நாங்கள் வரவேற்கின்றோம்.

கடவுச்சீட்டு தட்டுப்பாடு: பொதுமக்களிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

கடவுச்சீட்டு தட்டுப்பாடு: பொதுமக்களிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

சீரற்ற காலநிலை 

ஆனாலும், மைக்கல் பெர்னாண்டோ, நாகலிங்கம் விஜயகுமார் என்ற குறித்த இரண்டு கடற்றொழிலாளர்களும் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபடவோ, அல்லது சட்டவிரோதமாக உள்நுழையவோ இல்லை.

இந்திய அரசாங்கத்திடம் இலங்கை கடற்றொழிலாளர்கள் சங்கம் முன்வைத்துள்ள கோரிக்கை | Lankan Fishermen Arrested In India Request Release

அவர்கள் கடல் சீரற்ற காலநிலை காரணமாக வெளியணைப்பு இயந்திரம் பழுதடைந்த நிலையிலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த இரண்டு கடற்றொழிலாளர்களும் நல்லெண்ண அடிப்படையில் அவர்களது படகுடன் இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தமிழக கடற்றொழிலாளர்கள், மத்திய அரசு, மு.க.ஸ்டாலின் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரிடம் வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர்கள் சார்பில் கோரிக்கை முன்வைக்கின்றோம்.

இந்தக் கோரிக்கைக்கு செவி சாய்த்து அவர்களை விரைவில் அனுப்பி வைக்க வேண்டும். அவர்களுடைய குடும்பங்கள் மிகுந்த பொருளாதார நெருக்கடியிலும், கஷ்டத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இதனை கருத்தில் எடுத்து, இலங்கை - இந்திய கடற்றொழிலாளர்கள் நல்லெண்ண அடிப்படையிலான செயற்பாட்டுக்கு இந்த விடுதலையை நாங்கள் வலியுறுத்தி நிற்கின்றோம்“ என வலியுறுத்தியுள்ளார். 

ரணில் தரப்பின் பேரிழப்பு! இராதாகிருஷ்ணன் எம்.பி வெளியிட்ட கருத்து

ரணில் தரப்பின் பேரிழப்பு! இராதாகிருஷ்ணன் எம்.பி வெளியிட்ட கருத்து

மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US