ஆபத்தில் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள்! அம்பலமான தகவல்
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத்தேர்தலிலே திருகோணமலை மாவட்டத்தின் திரியாய் வட்டாரத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக நேரடியாக போட்டியிட்டு, வட்டார பிரதேச சபை உறுப்பினராக அற்புதராஜா தனுஷன் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அண்மையில் இடம்பெற்ற குச்சவெளி பிரதேச சபைத் தவிசாளர் தெரிவில் போது தமது அதிருப்தியினை அற்புதராஜா தனுஷன் உட்பட தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் நால்வர் வெளிப்படுத்தி இருந்தனர்.
இதனடிப்படையில் தற்போது குச்சவெளி தவிசாளராக தெரிவு செய்யப்பட்டவர், தனக்கு இந்த தமிழரசுக் கட்சியின் நான்கு உறுப்பினர்களால் உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகவும் குறித்த நால்வரும் சபைக்கு வந்தால் தனக்கு ஆபத்து என்று கூறி புல்மோட்டைப் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு ஒன்றை மேற்கொண்டுள்ளதாக பிரதேச சபை உறுப்பினர் அற்புதராஜா தனுஷன் தெரிவித்துள்ளார்.
எனவே இவ்விதம் மேற்கொள்ளப்படும் பழிவாங்கல்கள் இனியும் தொடருமா என பிரதேச சபை உறுப்பினராகிய அற்புதராஜா தனுஷன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam
