உள்ளூராட்சி சபைத் தேர்தல்: மொனராகலை மாவட்டத்திற்கான முடிவுகள்
நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மொனராகலை மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வெளியாகியுள்ளன.
கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 120,058 வாக்குகளைப் பெற்று 108 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 71,897 வாக்குகளைப் பெற்று 53 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
பொது ஜன பெரமுன 32,036 வாக்குகளைப் பெற்று 24 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
பொதுஜன முன்னணி 18,815 வாக்குகளைப் பெற்று 13 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி 10,841 வாக்குகளைப் பெற்று 09 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
தனமல்விலை பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மொனராகலை - தனமல்விலை பிரதேச சபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 18,506 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 11,053 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
பொதுஜன பெரமுன 5,500 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
புத்தள பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மொனராகலை - புத்தள பிரதேச சபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 13,794 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 9,823 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
பொதுஜன பெரமுன 3,894 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
சியம்பலான்டுவ பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மொனராகலை - சியம்பலான்டுவ பிரதேச சபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 14,474 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 8,730 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
பொதுஜன பெரமுன 3,656 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
மதுல்ல பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மொனராகலை - மதுல்ல பிரதேச சபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி 9,025 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 4,506 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
பொதுஜன பெரமுன 2,597 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
பிபில பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மொனராகலை - பிபில பிரதேச சபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி 11,323 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 5,831 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
தமிழ் மக்கள் கூட்டணி 2,171 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது
பொதுஜன பெரமுன 2,003 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
படல்கும்புர பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மொனராகலை- படல்கும்புர பிரதேச சபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி 9,971 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 6,411 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
பொதுஜன பெரமுன 3,453 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
தமிழ் மக்கள் கூட்டணி 2,048 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
மெதகம பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மொனராகலை மெதகம பிரதேச சபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி 9556 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 6421 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் முன்னணி 2499 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
பொதுஜன பெரமுன 1519 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஏனைய கட்சிகள் 2351 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
மொனராகலை பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மொனராகலை பிரதேச சபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 13.472 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 6.059 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
பொதுஜன பெரமுன 2,205 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
மொனராகலை - கதிர்காமம் பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மொனராகலை கதிர்காமம் பிரதேச சபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 5,393 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 2.809 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
பொதுஜன பெரமுன 1,503வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
மொனராகலை வெல்லவாய பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மொனராகலை வெல்லவாய பிரதேச சபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி 14544 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 10 254 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
பொதுஜன பெரமுன 4635 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி 2224 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
மொனராகலை புத்தல பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மொனராகலை புத்தல பிரதேச சபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி 13794 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 9823 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
பொதுஜன பெரமுன 3894 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி 1838 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
பொது ஜன முன்னணி 1331வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.


எழுத்தாளராக வேண்டும் என்று நினைத்த எலக்ட்ரீஷியனின் மகள்.., யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று ஐபிஎஸ் அதிகாரி News Lankasri
