இலங்கை சீனி நிறுவனத்தின் தலைவர் திடீர் பதவி விலகல்

Sunil Handunnetti Sugar NPP Government
By Kanthan Feb 18, 2026 01:42 PM GMT
Report

இலங்கை சீனி நிறுவனத்தின் (Lanka Sugar Company (Pvt) Ltd) தலைவர் உடனடி அமுலுக்கு வரும் வகையில் பதவி விலகியுள்ளார்.

அவர் தனது பதவி விலகல் கடிதத்தை கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்திக்கு சமர்ப்பித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் தலைவரை காப்பாற்ற முயற்சித்த மகிந்த ராஜபக்ச! சரத் பொன்சேகாவின் பரபரப்பு தகவல்

விடுதலைப் புலிகள் தலைவரை காப்பாற்ற முயற்சித்த மகிந்த ராஜபக்ச! சரத் பொன்சேகாவின் பரபரப்பு தகவல்

பதவி விலகலுக்கான காரணம்

உள்ளூர் அரசியல்வாதிகளின் கடுமையான அழுத்தம் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு நிர்பந்திப்பதால் தனது கடமைகளை முறையாக நிறைவேற்ற முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனமாக, இலங்கை சீனி நிறுவனம் அரச கொள்கை அமுலாக்கல் திணைக்களத்தின் கடுமையான நிதி மற்றும் நிர்வாக விதிமுறைகளின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.

இலங்கை சீனி நிறுவனத்தின் தலைவர் திடீர் பதவி விலகல் | Lanka Sugar Company Chairman Resignation

தலைவர் உட்பட இயக்குநர்கள் குழு சட்டத்திற்கு முரணாக செயல்பட மறுத்ததால் உள்ளூர் அரசியல்வாதிகளுடன் தொடர்ந்து மோதல்களுக்கு வழிவகுத்தது என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஈழத்தமிழர்களை வைத்து அரசியல் செய்யும் ஸ்டாலின்! நாமல் காட்டம்..

ஈழத்தமிழர்களை வைத்து அரசியல் செய்யும் ஸ்டாலின்! நாமல் காட்டம்..

  

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US