தென்னாபிரிக்காவை தளமாகக்கொண்ட பல ராஜதந்திரிகளை சந்தித்து நிலைமையை விளக்கியுள்ள இலங்கை
UN
-and-explained-the-situation
By Independent Writer
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் தென்னாபிரிக்காவை தளமாகக்கொண்ட பல ராஜதந்திரிகளை இலங்கை சந்தித்து நிலைமையை விளக்கியுள்ளது.
இதனை இலங்கையின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையின் தென்னாபிரிக்காவுக்கான உயர்ஸ்தானிகர் எஸ்.அமரசேகர இந்த சந்திப்புக்களை மேற்கொண்டார்.
இதன்போது இலங்கையின் சுற்றுலாத்துறையின் புதிய மாற்றங்கள் குறித்து இலங்கையின் உயர்ஸ்தானிகர் ராஜதந்திரிகளுக்கு விளக்கமளித்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்டுள்ள யோசனைக்கான வாக்கெடுப்பு இந்த மாதத்தில் இடம்பெற்றுள்ளது.
பிச்சைக்கார குடும்பத்தின் ஆடம்பர கொண்டாட்டம்: 20,000 பேருக்கு பரிமாறப்பட்ட அசைவ விருந்து! News Lankasri
இந்த ராசியினர் 2025 இல் அசுர வேகத்தில் பணக்காரர் ஆகப்போகின்றார்கள்... பாபா வங்காவின் கணிப்பு Manithan
லட்சுமி தேவிக்கு பிடித்த 5 ராசிகள்.., பணப்பெட்டியில் எப்போதும் பணம் நிரம்பி வழியுமாம்! News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US