பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், நாட்டில் உள்ள பல மாவட்டங்களின் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு குறித்த முன்கூட்டிய எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று (29.10.2026) மாலை 4:00 மணி முதல் நாளை (29) மாலை 4:00 மணி வரை 24 மணி நேரத்திற்குச் செல்லுபடியாகும்.
மண்சரிவு குறித்த எச்சரிக்கை

எச்சரிக்கை நிலை 2 - இரத்தினபுரி மாவட்டம்: குருவிட்ட, அயகம, இரத்தினபுரி, பெல்மதுல்ல, எலபாத மற்றும் ஓபநாயக்க
எச்சரிக்கை நிலை 1 - காலி மாவட்டம்: தவலம, கரந்தெனிய, நியாகம, நெலுவ மற்றும் எல்பிட்டிய
நுவரெலியா மாவட்டம்: நோர்வூட், அம்பகமுவ கோரலே
களுத்துறை மாவட்டம்: தொடங்கொட, புலத்சிங்கள
இரத்தினபுரி மாவட்டம்: கலவான, நிவித்திகல, கிரியெல்ல, கொடகவெல, எஹெலியகொட மற்றும் பலாங்கொட
கண்டி மாவட்டம், உதினுவ, யட்டியந்தோட்டை, புலத்கொஹுபிட்டிய மற்றும் மாவனல்ல
பிரித்தானியாவில் 2 கோடி குடும்பங்களுக்கு £100 ஆற்றல் மானியம்: சான்சலர் ஜான் ஹீலி அறிவிப்பு News Lankasri
இந்த 3 எண்களில் பிறந்தவரா நீங்க? உங்க வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் பழக்கங்கள் என்ன தெரியுமா? Manithan