தெற்கு அதிவேக வீதியில் மண்சரிவு
Colombo
Hambantota
Sri Lanka
Weather
By Mayuri
தெற்கு அதிவேக வீதியின் இமதுவ மற்றும் பின்னதுவ பகுதியில் மண் மேடு சரிந்து விழுந்துள்ளது.
இதன் காரணமாக போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ள போதிலும், தெற்கு அதிவேக வீதியின் பயணிகள் பேருந்து போக்குவரத்து சேவைகள் வழமை போன்று இடம்பெற்று வருவதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
பேருந்து போக்குவரத்து
ஹம்பாந்தோட்டையில் இருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் பேருந்துகள் இமதுவ நுழைவாயிலில் இருந்து வெளியேறி பின்னதுவ நுழைவாயிலிலும், கொழும்பிலிருந்து ஹம்பாந்தோட்டை நோக்கி செல்லும் பேருந்துகள் பின்னதுவ நுழைவாயிலிலிருந்து வெளியேறி இமதுவ நுழைவாயிலில் இருந்து மீண்டும் அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழைய முடியும் என வீதி அபிவிருத்தி அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US