திருகோணமலையில் பூஜா பூமி என்ற பெயரில் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள்

Trincomalee Eastern Province Kathiravelu Shanmugam Kugathasan
By H. A. Roshan Mar 13, 2025 01:05 AM GMT
Report

பௌத்த பிக்குகள் பூஜா பூமி என்ற பெயரில் திருகோணமலை மாவட்டத்தில் 3,820 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி உள்ளனர் என இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் மீதான விவாதத்தில் கமத் தொழில்,கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு தொடர்பாக கருத்துகளை முன்வைக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,

“பூஜா பூமி, பூஜாக் கொடை என்னும் பெயர்களில் ஏறத்தாழ 3,820 ஏக்கர் நிலத்தை பௌத்த பிக்குமார் கையகப்படுத்தியுள்ளனர். ஆக மொத்தம் மக்கள் விவசாயம் செய்த 236,748 ஏக்கர் நிலம் விவசாயம் செய்ய விடாமல் தடுக்கப்பட்டு வருகின்றது.

தொலைபேசியால் சிக்கிக் கொண்ட பெண் மருத்துவர் விவகாரத்தின் சூத்திரதாரி

தொலைபேசியால் சிக்கிக் கொண்ட பெண் மருத்துவர் விவகாரத்தின் சூத்திரதாரி

மக்கள் செல்வாக்கு

இதன் மூலம் ஒரு போகத்தில் மட்டும் ஏறத்தாழ ஐந்து இலட்சம் மெற்றிக் தொன் நெல் உற்பத்தி இல்லாமல் போகின்றது. இதை இந்த அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.

திருகோணமலையில் பூஜா பூமி என்ற பெயரில் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் | Lands Acquired In The Name Of Pooja Bhoomi Trinco

நாட்டில் அரிசி விலை அதிகரிக்கும் போது அரசுக்கு மக்கள் செல்வாக்கு குறையும். எனவே அரசு தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமாயின் 1985 ஆம் ஆண்டுக்கு முன்பு மக்கள் விவசாயம் செய்த நிலங்களை விடுவித்து நெல் உற்பத்தியைப் பெருக்க முன்வர வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

குரங்கு பிடிப்போருக்கு ரொக்கப்பணம்: நாடாளுமன்றில் முன்மொழிவு

குரங்கு பிடிப்போருக்கு ரொக்கப்பணம்: நாடாளுமன்றில் முன்மொழிவு

ரணில் பதிலளிக்காமல் திணறியது ஏன்..! நேர்காணல் முழுவதும் தமிழில்

ரணில் பதிலளிக்காமல் திணறியது ஏன்..! நேர்காணல் முழுவதும் தமிழில்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US