கிளிநொச்சியில் பொது வீதியில் சட்டவிரோத மதில் அமைத்துள்ள நபர்: எதிர்ப்பு வெளியிட்டுள்ள மக்கள்

Kilinochchi Crime Court of Appeal of Sri Lanka
By Sudaron Jul 31, 2024 09:27 PM GMT
Report

கிளிநொச்சி (Kilinochchi) - பரந்தன் குமரபுரம் கிராம அலுவலர் பிரிவு - 06 வீதி, 17ஆம் பாதையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மதிலை அகற்றுமாறு கோரி மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

குறித்த பாதையில், புலம்பெயர் வாசி ஒருவரால் சட்டவிரோதமாக மதில் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கரைச்சி பிரதேச சபையால் இவ்வருட ஆரம்பத்தில் கனகரக வாகனம் மூலம் அந்த மதில் உடைத்து அகற்றப்பட்டது.

யாழில் வீடொன்றிலிருந்து அழுகிய நிலையில் சடலமொன்று மீட்பு

யாழில் வீடொன்றிலிருந்து அழுகிய நிலையில் சடலமொன்று மீட்பு

பிரதேச சபை

இந்த விடயம் தொடர்பில் கிராமவாசிகள் சிலரால் கரைச்சி பிரதேச சபையின் கவனத்திற் கொண்டு சென்ற போது குறித்த மதில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

கிளிநொச்சியில் பொது வீதியில் சட்டவிரோத மதில் அமைத்துள்ள நபர்: எதிர்ப்பு வெளியிட்டுள்ள மக்கள் | Land Owner Building To Break Illegal Wall In Road

மதில் அமைக்கப்பட்டுள்ள பாதையானது, 16 அகலம் கொண்ட பாதையாக உள்ள போதும் அந்த புலம்பெயர் வாசி, பாதைக்கு நான்கு அடி அகலத்தை மட்டும் விட்டு மதில் அமைத்துள்ளார்.

அதேவேளை, மதில் அமைக்கும் முன் சட்டரீதியாக கரைச்சி பிரதேச சபையிடம் அதற்கான அனுமதியினை அவர் பெற்று கொள்ளவில்லை.

கிளிநொச்சியில் பொது வீதியில் சட்டவிரோத மதில் அமைத்துள்ள நபர்: எதிர்ப்பு வெளியிட்டுள்ள மக்கள் | Land Owner Building To Break Illegal Wall In Road

எனவே, இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் கண்டாவளை பிரதேச செயலாளரிடம் முறையிட்ட போது பிரதேச செயலாளரும் குறித்த சட்டவிரோத மதில் அமைக்கும் பணியினை நிறுத்துமாறு எழுத்து மூலம் அறிவித்துள்ள நிலையில் அந்த நபர் அதனை கருத்தில் கொள்ளாது அவர் மீண்டும் மதிலை அமைத்துள்ளார்.

ஆகையால், இது தொடர்பில் கரைச்சி பிரதேச சபையின் செயலாளர், ”குமரபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள மதில் சட்டவிரோதமானது. ஏற்கனவே, நாம் குறித்த மதிலை உடைத்து அகற்றியிருந்தோம்.

இருப்பினும், அவர் தற்போது சட்டவிரோதமாக மதிலை மீண்டும் அமைத்துள்ளார். எனவே, இனி அவருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளோம்” எனத் தெரிவித்தார். 

மண்ணுக்குள் புதைந்த கிராமங்கள்! அச்சம் தரும் வயநாடு கோரம்: அதிகரித்த பலி எண்ணிக்கை

மண்ணுக்குள் புதைந்த கிராமங்கள்! அச்சம் தரும் வயநாடு கோரம்: அதிகரித்த பலி எண்ணிக்கை

ஹோட்டல் ஒன்றிலிருந்து 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கைது

ஹோட்டல் ஒன்றிலிருந்து 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
GalleryGalleryGalleryGallery
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US