காணிப் பிரச்சினை! மண்வெட்டியால் தாக்கி குடும்பஸ்தர் கொலை
Police
Arrest
Kurunegala
By Rakesh
குருநாகல் மாவட்டம், கொட்டவெஹர பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொட்டவெஹர - திகென்னேவ பகுதியில் இரு குழுக்களுக்கு இடையிலான காணிப் பிரச்சினை காரணமான 44 வயதுடைய குடும்பஸ்தர் மண்வெட்டியால் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கொலைச் சம்பவம் தொடர்பில் ஒரு தம்பதியினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US