நீடிக்கும் மணல் கொள்ளை! நாடாளுமன்ற உறுப்பினரிடம் முறையிட்ட மக்கள்
Request
M.A. Sumanthiran
Land Mafia
A.Sukirtan
By Independent Writer
வடமராட்சி உபயகதிர்காமம் பகுதியில் உள்ள தனியார் காணிகள் மற்றும் வயல்களில் உள்ள மண் கொள்ளையர்களால் களவாடப்படுகின்றது.
இந்த மண் திருட்டினை தடுத்து நிறுத்துமாறு பொது மக்கள், நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரனிடம் (M.A. Sumanthiran) கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
அதன் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அ.சுகிர்தன் (A.Sukirtan) ஆகியோர் அங்கு நேரில் சென்று நிலைமைகளை பார்வையிட்டு அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடினார்.
இவ்வாறான மணல் கொள்ளைகள் வடக்கு மாகாணங்களில் அதிகமாக இடம்பெருவது குறிபிடத்தக்கது.



Mr. Ramji Swamigal
4.8 217 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
குணசேகரன் அடுத்த திட்டம், மதிவதனியை பார்க்க வந்த ராணா... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US