ஜனாதிபதியின் நேரடி தலையீட்டின் கீழ் உருவாகும் சட்டமூலம்! நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது உறுதி
Ranil Wickremesinghe
Sri Lanka
President of Sri lanka
Harin Fernando
By Mayuri
நாட்டின் சகல பகுதிகளிலும் காணி பிரச்சினை நீண்ட காலமாக தீர்க்கப்படாத நிலையில் காணப்படுவதாக காணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நேரடி தலையீட்டின் கீழ் புதிய காணிக்கொள்கை மற்றும் சட்டமூலம் தயாரிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதனடிப்படையில் நாட்டிலுள்ள ஒவ்வொரு பிரஜைகளுக்கும் முழு உரிமையுள்ள உறுதிப் பத்திரத்துடன் காணிகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Ramji Swamigal
4.7 209 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 13 மணி நேரம் முன்
வாழ்வில் உச்சகட்ட மகிழ்ச்சியை அனுபவிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுவா? Manithan
தன்னைப்போல் வெளியே அனுப்பப்பட்ட மீனா, நக்கலாக ரோஹினி சொன்ன விஷயம்... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US