வவுனியாவில் மழையின்மையால் பாதிக்கப்பட்டுள்ள உழுந்து செய்கையாளர்கள் (Photos)
Vavuniya
Sri Lanka
Northern Province of Sri Lanka
By Shan
வவுனியாவில் கடந்த 20 நாட்களாக மழை பெய்யாததால் உழுந்து செய்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா மாவட்டத்தில் 5500 கெக்டெயருக்கும் அதிகமாக உழுந்து செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் மழையின்மை விவசாயிகளை பெரிதும் பாதித்துள்ளது.

விவசாயிகள் விசனம்
கடந்த காலங்களில் 4000 ரூபாவுக்கு உழவு பணம் கொடுத்து 400 முதல் 500 ரூபாவுக்கு விதை உழுந்து பெறக்கூடிய நிலை காணப்பட்டது.
இந்நிலையில் தற்போது 15000
ரூபா உழவுப்பணமாகவும் 1100 முதல் 1200 வரை விதை உழுந்து கொள்வனவு செய்தே
செய்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் விவசாயிகள் பெரும்
பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக செய்கையாளர்கள் தெரிவித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US