குருந்தூர் மலை விவகாரம்: பௌத்த மயமாக்கல் முயற்சி அம்பலம் (Photos)
Sri Lanka Army
Sri Lankan Tamils
Mullaitivu
Sri Lankan political crisis
By Renuka
முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் பௌத்த மயமாக்கல் முயற்சி அம்பலமாகியுள்ளது.
மேலும் குருந்தூர் மலை பிரதேசத்தில், நீதிமன்ற கட்டளையை மீறி அமைக்கப்பட்ட விகாரையில் இராணுவத்தினர் தொடர்ந்து நிலைகொண்டுள்ளனர்.
இந்த நிலையில், இராணுவத்தினரின் பங்களிப்புடனேயே குருந்தூர் மலையில் விகாரையின் பணிகள் இடம்பெற்றது என்பதை அங்கு புதிதாக பதிக்கப்பட்டுள்ள கல்வெட்டு மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பௌத்த மயமாக்கல்
அதேசமயத்தில், இங்கு வருகை தருபவர்களின் வாகனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இதன்மூலம், மீண்டும் குருந்தூர் மலையில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட பௌத்த மயமாக்கல் முயற்சி அம்பலமாகியுள்ளது.



| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri
பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US