சஜித் கட்சி உறுப்பினரிடம் 500 மில்லியன் ரூபா நட்டஈடு கோரும் முன்னாள் அமைச்சர் குமார ஜெயக்கொடி

Sajith Premadasa Kumara Jayakody Amila Prasad Siriwardana
By Kamal May 12, 2026 04:13 AM GMT
Report

பொதுக்கூட்டம் ஒன்றின் போது தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாகக் கூறி, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்தனவிடம் முன்னாள் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி 500 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி சட்டத்தரணி மூலம் கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார்.

சட்டத்தரணி சம்பத் யாலேவத்த ஊடாக இந்த கடிதத்தில் அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 22 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த காலப்பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில், முன்னாள் அமைச்சர் குமார ஜெயக்கொடி நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக பிரசாத் சிறிவர்தன பகிரங்கமாகக் குற்றம் சுமத்தியிருந்தார்.

சஜித் கட்சி உறுப்பினரிடம் 500 மில்லியன் ரூபா நட்டஈடு கோரும் முன்னாள் அமைச்சர் குமார ஜெயக்கொடி | Kumara Jayakodi Send Letter Of Demand To Prasad

இந்தக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் அடிப்படையற்றவை என கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குமார ஜெயக்கொடி 30 ஆண்டுகளுக்கும் மேலான நிறைவேற்று அதிகாரம் கொண்ட அனுபவம் வாய்ந்த ஒரு தகுதிவாய்ந்த பொறியியலாளர் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் தனது தொழில்முறை மற்றும் அரசியல் வாழ்க்கையில் இதுவரை கறைபடாத நற்பெயரைக் கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரமற்ற நிலக்கரி இறக்குமதி தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்தபோது, அது தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு இடமளிக்கும் வகையில் அவர் அண்மையில் தனது அமைச்சர் பதவியைத் தானாக முன்வந்து இராஜினாமா செய்திருந்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரசாத் சிறிவர்தனவின் இக்கருத்துக்கள் குமார ஜெயக்கொடியின் தனிப்பட்ட கௌரவத்தைச் சிதைப்பதுடன், அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தியின் (NPP) பிம்பத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கில் திட்டமிட்டுச் செய்யப்பட்டவை என அவரது சட்டத்தரணி குற்றம் சுமத்தியுள்ளார்.

தன்னைப் பற்றி அவதூறு பரப்பியதற்காக 500 மில்லியன் ரூபாவை நட்டஈடாக வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொடுப்பனவை 14 நாட்களுக்குள் செலுத்தத் தவறினால், சட்ட ரீதியான வட்டி மற்றும் நீதிமன்றச் செலவுகளுடன் அந்தத் தொகையை மீளப் பெறுவதற்கு எதிராக வழக்குத் தொடரப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US