குகுலே கங்கை வான் கதவுகள் திறப்பு - வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு
Kalutara
Sri Lanka
Floods In Sri Lanka
By Sivaa Mayuri
தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக குகுலே கங்கை நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகள் திறக்கப்பட்டதன் விளைவாக பாரியளவிலான நீர் வெளியேறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப பிரச்சினை காரணமாகவே இன்று இந்த இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெள்ள அபாயம்
இதன்போது வெள்ளப்பெருக்கு அபாயத்தை ஏற்படுத்தும் அளவிலான தண்ணீர் வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக புளத்சிங்கள, அயகம மற்றும் பாலிந்தநுவர பிரதேச செயலாளர்
பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் திடீர் வெள்ள அபாயம் குறித்து பொதுமக்களுக்கு
எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
இனப்படுகொலையின் அச்சாணியாக வடிவமைக்கப்பட்ட சிங்கள பௌத்த தலைமைகள்.. 5 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US