இலங்கை உறுதியான மீட்சி பாதையில் பயணிக்கின்றது.. குகதாசன் எம்பி நெகிழ்ச்சி!

Trincomalee Sri Lankan Peoples Economy of Sri Lanka
By H. A. Roshan May 21, 2026 07:31 AM GMT
Report

2023 ஆம் ஆண்டில் -2.0 வீதம் ஆக இருந்த இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் ஆனது ; 2024 ஆம் ஆண்டில் 5.0 வீதம் ஆக உயர்ந்து ; 2025 ஆம் ஆண்டிலும் அதே 5.0 வீதம் வளர்ச்சியைப் பேணி உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்தார். 

நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றி அவர், "2023 ஆம் ஆண்டில் 3,818 அமெரிக்க டொலர்களாக இருந்த ஆள் வீத வருமானம் ஆனது ; 2024 ஆம் ஆண்டில் 4,546 ஆக உயர்ந்து 2025 ஆம் ஆண்டில் முதன்முறையாக 5,000 அமெரிக்க டொலர்களைத் தாண்டி உள்ளது. இது மகிழ்ச்சி தரும் செய்தியாகும்.

யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் கொலை விவகாரம் : நீதிமன்றில் அம்பலமான தகவல்

யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் கொலை விவகாரம் : நீதிமன்றில் அம்பலமான தகவல்

நுகர்வோருக்கு நன்மை

2023 ஆம் ஆண்டில் 17.4 வீதம் ஆக இருந்த சராசரிப் பணவீக்கம் ஆனது ; 2024 ஆம் ஆண்டில் 1.2வீதம் ஆகக் குறைந்து ; 2025 ஆம் ஆண்டில் -0.5வீதம் என்ற பணவாட்ட நிலைக்கு (Deflation) மாறியது. இது நுகர்வோருக்கு நன்மை அளிப்பதாக அமைந்துள்ளது.

இலங்கை உறுதியான மீட்சி பாதையில் பயணிக்கின்றது.. குகதாசன் எம்பி நெகிழ்ச்சி! | Kugadasan Mp Sri Lanka Economy

2023 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 11.2 வீதம் ஆகக் காணப்பட்ட அரச வருமானம் ஆனது ; 2024 ஆம் ஆண்டில் 13.6வீதம் ஆக உயர்ந்து; 2025 ஆம் ஆண்டில் 16.7வீதம் ஆகப் பதிவாகியுள்ளது.

அதேவேளையில் 2023 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 19.5 வீதம் ஆகக் காணப்பட்ட அரச செலவுகள்; 2024 ஆம் ஆண்டில் 20.4வீதம் ஆக உயர்ந்து ; 2025 ஆம் ஆண்டில் 19வீதம் ஆகக் குறைந்துள்ளமை குறிப்பிடத் தக்கது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வரி மறுசீரமைப்பின் விளைவாக 2023 ஆம் ஆண்டில் 0.6வீதம் ஆக இருந்த முதன்மை மிகையானது (Primary Surplus) ; 2024 ஆம் ஆண்டில் 2.2வீதம் ஆக உயர்ந்து, 2025 ஆம் ஆண்டில் 5.4வீதம் என்ற வரலாற்றுச் சாதனை அளவை எட்டியுள்ளது" என்றார். 

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பில் இன்று பதிவாகியுள்ள மாற்றம்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பில் இன்று பதிவாகியுள்ள மாற்றம்

ஓய்வூதியக் கொடுப்பனவு தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு

ஓய்வூதியக் கொடுப்பனவு தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு

மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US