பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திராவுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் தொடர்பாம்! முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தொடர்பில் விமல் வீரவன்ச குறிப்பிட்டிருக்கும் ஒரு குற்றச்சாட்டு பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
சந்திரிக்காவின் காலத்தில் எப்படி லக்மன் கதிர்காமர் இருந்தார் என்பது போல அநுரவிடம் அருண் ஹேமச்சந்திரா இருக்கிறார் என்ற ஒரு விமர்சனம் தமிழர்கள் சிலர் மத்தியில் உள்ளது.
இந்தநிலையில் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தமிழீழ விடுதலைப்புலிகளின் தொடர்பாளர் எனவும் அவர் வல்வெட்டிதுறைக்கு பிரச்சாரக்கூட்டத்திற்கு சென்று புலிகளின் தலைவருக்கு சிலை வைப்பதாக கூறியதாகவும் ஒரு வன்மத்தை வெளிப்படுத்தி மேலும் பல குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துள்ளார்.
அதேவேளை வெள்ளை வான்கள் திருகோணமலை கடற்படை முகாமுக்குள் சுதந்திரமாக நடமாடியதாக ITJP குறிப்பிட்டிருக்கும் இன்னுமொரு முக்கிய விடயம் தொடர்பிலும் அதேபோல செம்மணி விவகாரத்தில் வெளிப்படும் மர்மங்கள் தொடர்பிலும் தமிழர்களை மீண்டும் காட்டிக்கொடுக்கப்போகிறாரா என்ற ஒரு கேள்விக்கான பதிலையும் தேடி ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கனடா நிலப்பரப்புக்கு அடியில் உறங்கிக்கொண்டிருக்கும் பயங்கர அபாயம்: எச்சரிக்கும் ஆய்வாளர்கள் News Lankasri

நடிகர் சூர்யாவின் பிள்ளைகள் தனது Pocket-Money-யை என்ன செய்கிறார்கள்? சித்தப்பா கார்த்தி கூறிய உண்மை Manithan

சன் டிவியில் 3 சீரியல்களின் சங்கமம் நடக்கப்போகிறது... எந்தெந்த தொடர்கள் தெரியுமா, ரசிகர்களுக்கு குட் நியூஸ் Cineulagam

ஈஸ்வரி குறித்து கொற்றவையிடம் தர்ஷினி கூறிய உண்மை, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
