கொழும்பில் நள்ளிரவில் துப்பாக்கிச் சூடு.. ஒருவர் படுகொலை - இருவர் வைத்தியசாலையில்
Sri Lanka Police
Colombo
Crime
Gun Shooting
By Sajithra
நவகமுவ, கொரத்தொட்ட மெனிக்கர வீதிப் பகுதியில் நேற்று (1) இரவு துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
விசாரணைகள் ஆரம்பம்
துப்பாக்கிச் சூட்டு சம்பவம் மூன்று ஆண்களை குறிவைத்து நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், இச்சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்ற இருவர் காயமடைந்து ஹோமாகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் நடத்தப்பட்டதற்கான காரணம் என்னவென்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US