கொக்குத்தொடுவாய் புதைகுழியில் 3ஆம் கட்ட அகழ்வு: 40 மனித எச்சங்கள் மீட்பு

Missing Persons Sri Lankan Tamils Mullaitivu
By Keethan Jul 04, 2024 08:37 AM GMT
Report

முல்லைத்தீவு (Mullaitivu) - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வின் 3ஆம் கட்ட அகழ்வு பணிகள் இன்று தொடக்கம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி இனங்காணப்பட்ட 2023ஆம் ஆண்டு ஜுன் மாதம் தொடக்கம் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய இரண்டு கட்டங்களாக அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இதற்கான, நிதியினை இலங்கை அரசாங்கத்தின் காணாமல் போனோர் ஆட்கள் பற்றிய அலுவலகம் (ஓ.எம்.பி.), மாவட்ட செயலகம் ஊடாக வழங்கி வருகின்றது.

கொழும்பு சென்ற பேருந்து கோர விபத்து - ஒருவர் பலி - சிலர் ஆபத்தான நிலையில்

கொழும்பு சென்ற பேருந்து கோர விபத்து - ஒருவர் பலி - சிலர் ஆபத்தான நிலையில்

அகழ்வு பணிகள் 

இவ்வாறு இரண்டு கட்டங்கள், நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இலங்கையின் தொல்லியல் துறை ஆய்வில் நிபுணத்துவம் வாய்ந்த தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ் சோமதேவா தலைமையில் இந்த அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட போதும் இதுவரை 40 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

கொக்குத்தொடுவாய் புதைகுழியில் 3ஆம் கட்ட அகழ்வு: 40 மனித எச்சங்கள் மீட்பு | Kokkuthaduvai Excavation And Investigation

இவ்வாறு மீட்கப்பட்ட எச்சங்கள் 1994ஆம் ஆண்டு தொடக்கம் 1996ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு உரியவை என ராஜ் சோமதேவவினால் நீதிமன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு தொடர்பில் நிதி கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றில் இருந்து தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளன.

மேலும், குறித்த பகுதியில் முதன்மை வீதிக்கு ஓரமாகவே இதுவரை அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட போதும் வீதிக்கு கீழும் மனித எச்சங்கள் காணப்படுவதாக விசேட ஸ்கேனர் இயந்திரம் கொண்டு ஆய்வு செய்யப்பட்ட போது கண்டறியப்பட்டுள்ளது. 

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு ஜனாதிபதி ஆதரவு

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு ஜனாதிபதி ஆதரவு

காணாமல் ஆக்கப்பட்டோர் 

இதேவேளை, கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இனங்காணப்பட்ட அனைத்து உடலங்களிலும் விடுதலைப்புலிகளின் இலட்சினைகள், சீருடைகள் காணப்பட்டுள்ளன.

கொக்குத்தொடுவாய் புதைகுழியில் 3ஆம் கட்ட அகழ்வு: 40 மனித எச்சங்கள் மீட்பு | Kokkuthaduvai Excavation And Investigation

அது மாத்திரமன்றி, உடலங்களில் துப்பாக்கி சன்னங்கள் பாய்ந்தமைக்கான சான்றுகளும் காணப்பட்டுள்ளன. இந்நிலையில், இதற்கான நீதி விசாரணை தேவை என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்ச்சியாக குரல் எழுப்பி வருகின்றார்கள்.

மேலும், கடந்த 2009ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் இருந்து சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக குறித்த பகுதி இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க ரணில் மீண்டும் முயற்சி! சஜித் குற்றச்சாட்டு

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க ரணில் மீண்டும் முயற்சி! சஜித் குற்றச்சாட்டு

தனது அரசியல் வாரிசால் சம்பந்தனிற்கு ஏற்பட்ட நிலை

தனது அரசியல் வாரிசால் சம்பந்தனிற்கு ஏற்பட்ட நிலை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US