பிரித்தானியாவில் வாழும் இலங்கையருக்கு கிடைத்த கௌரவம்
Sri Lanka
United Kingdom
King Charles III
By Vethu
இலங்கையை பூர்வீகமாக கொண்ட பிரித்தானியாவில் வசிக்கும் ரணில் ஜயவர்தனவுக்கு நைட் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய மன்னர் சார்லஸ் மூலம் இந்த கௌரவப்பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இனிமேல் அவர் “Sir ரணில் ஜயவர்தன” என அழைக்கப்படுவார்.
நைட் பட்டம்
ரணில் ஜயவர்தன பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சியின் முன்னாள் உறுப்பினரும் அரசாங்க அமைச்சரும் ஆவார்.
ஆனால் கடந்த பொதுத் தேர்தலில் அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் ஹம்ப்ஷயர் தொகுதியில் அவரால் வெற்றிபெற முடியவில்லை.
எவ்வாறாயினும், ரணில் ஜயவர்தன ஒரு பொது பிரதிநிதியாக இதுவரை ஆற்றிய பங்கை அங்கீகரித்து அவருக்கு நைட் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
புதிய ஆண்டைத் திட்டமிடுவது..! 4 நாட்கள் முன்
Super Singer-ல் பாடி அசத்திய சிறுமி.. பாட்டின் இறுதியில் எழுந்து நின்று குதூகலிக்கும் நடுவர்கள் Manithan
சிவாஜி குடும்பத்தில் பூதாகரமாக வெடிக்கும் சொத்து பிரச்சினை- பிரபு, ராம்குமார் எடுத்த கடைசி முடிவு Manithan
ராணவை தொடர்ந்து பிக்பாஸ் 8 வீட்டில் இருந்து வெளியேறிய மற்றொரு போட்டியாளர்.. டபுள் எவிக்ஷன் Cineulagam
இந்த 5 வீட்டு வைத்தியத்தை செய்தால், உச்சந்தலையில் உள்ள வழுக்கையில் கூட புதிய முடி வளரும் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US