களுத்துறை பேருந்து நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல்! ஒருவர் பலி
Kalutara
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Dhayani
களுத்துறை பேருந்து நிலையத்தில் இன்று மாலை கத்திக்குத்து சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
பேருந்து நிலையத்தில் காத்திருந்த நபர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார்.
இதன்போது தாக்குதலை நடத்திய நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸாரின் விசாரணைகள் ஆரம்பம்
சம்பவத்தினை தொடர்ந்து கத்திக்குத்துக்கு இலக்கான நபர் களுத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
தரிது தர்ஷன் என்ற 32 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தலைமறைவான சந்தேகநபரைக் தேடும் நடவடிக்கையில் களுத்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Mr. Ramji Swamigal
4.8 227 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் துரந்தர் திரைப்படம்.. என்று, எந்த நேரத்தில் ஒளிபரப்பாகிறது தெரியுமா? Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் அய்யனார் துணை வரை.. விஜய் டிவியின் டாப் 5 சீரியல்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam
வீடு பறிபோகும் பயம் இல்லாமல் மனோஜ் செய்த காரியம், வெளுத்து வாங்கிய விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US