கிண்ணியா நகர சபையும் ASM நிறுவனமும் இணைந்து முன்னெடுக்கும் திட்டம்
கிண்ணியா நகர சபையும் ASM நிறுவனமும் இணைந்து நகர சபையில் பல்வேறு வேலை திட்டங்களை முன்னெடுப்பதற்கு இணக்கத்தை எட்டியுள்ளன.
அதன் ஒரு அங்கமாக கிண்ணியா வாராந்த சந்தை அடங்கலான மட்டக்களப்பு வீதியை அண்டிய பிரதேசங்கள் அடையாளம் காணப்பட்டு வளர்ந்து வரும் சுற்றுலா துறைக்கும் நவீன மயமாக்கலுக்கும் ஏற்ற வகையில், அப்பிரதேசத்தை பொலித்தீன், பிளாஸ்டிக் அற்ற வலயமாக (Polythene and Plastic free zone) பிரகடனம் செய்யும் வேலை திட்டங்கள் இன்று(28) அரங்கேற்றப்பட்டன.
அத்துடன், சந்தை வியாபாரிகள், வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் மற்றும் பயணிகள் என பல்வேறு தரப்பினருக்கும் இது குறித்த விளக்கங்களும் அளிக்கப்பட்டன.
நிகழ்வில் கலந்து சிறப்பித்த பலர்
இந்நிகழ்வில் கிண்ணியா நகர சபை தவிசாளர் எம்.எம்.மஹ்தி, ASM நிறுவன நிறைவேற்று பணிப்பாளர், பிரதி தவிசாளர் அஸீஸ், நகர சபை உறுப்பினர்கள், செயலாளர், உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் ASM நிறுவன உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


நல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம் & பட்டித்திருவிழா





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri

கூலி படத்தில் வெறித்தனமான வில்லனாக நடிக்க சௌபின் சாஹிர் வாங்கிய சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
