கிழக்கு மாகாண முதலமைச்சு செயலாளரை சந்தித்த கிண்ணியா நகர சபையின் தவிசாளர்
Trincomalee
Eastern Province
Local government election Sri Lanka 2025
By H. A. Roshan
கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம்.எம். மஹ்தி கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் இஸட்.ஏ.எம். பைஸலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
குறித்த சந்திப்பானது நேற்று முன்திம் அவரது அலுவலகதில் (04) இடம்பெற்றுள்ளது.
ஆளணி பற்றாக்குறை
இந்த சந்தியின் போது கிண்ணியா நகர சபையில் காணப்படுகின்ற ஆளணி பற்றாக்குறை, வளப்பற்றாக்குறை, வருமான இழப்புகள், சுற்றுலா துறையை மேம்டுத்துதல், நவீன சந்தை கட்டிட தொகுதி நிர்மாணம் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திடீரென சீதா-அருண் கல்யாணத்தை நிறுத்திய முத்து, பதற்றத்தில் குடும்பம், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US