ரஷ்யாவில் தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு : பொலிஸார் உட்பட 7 பேர் பலி
ரஷ்யாவின் தாகெஸ்தான்(Dagestan) பகுதியில் திடீரென நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இச்சம்பவத்தில் 6 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் ஒரு பாதிரியார் கொல்லப்பட்டதாகவும் 13 பேர் வரையில் காயமடைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ரஷ்யாவின் தாகஸ்தான் பகுதியில் உள்ள டெர்பென்ட் மற்றும் மகச்சாலா பகுதியில் இரு குழுக்கள் இடையே அடிக்கடி மோதல் நடந்துவரும் நிலையில் தேவாலயம்,ஆர்த்தடாக்ஸ், மற்றும் பொலிஸ் நிலையம் மீது துப்பாக்கிச்சூடுநடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் சம்பந்தப்பட்ட தாக்குதல்தாரிகள் இரண்டு பேரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
"அடையாளம் தெரியாத நபர்கள் யூத தொழுகைக் கூடம் மற்றும் தேவாலயம் மீது தானியங்கி ஆயுதங்களால் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 12 மணி நேரம் முன்

'அன்னை இல்லம்' தற்போதைய மதிப்பு இத்தனை கோடியா.. பிரபுவின் அண்ணனுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு Cineulagam

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri

SBI சேமிப்பு திட்டத்தில் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்து ரூ.32 ஆயிரம் வட்டியை பெறலாம்.., என்ன திட்டம் தெரியுமா? News Lankasri
