வன வளத்திணைக்களத்தால் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ள காணி! மக்கள் குற்றச்சாட்டு

Kilinochchi Sri Lanka Economic Crisis Sri Lanka
By Suliyan Sep 18, 2022 07:32 PM GMT
Report

கிளிநொச்சி - பூநகரி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட ஜெயபுரம் கிராமத்தைச் சேர்ந்த 27 பேருக்கு தலா ஒரு ஏக்கர் வீதம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்ட காணியினை வன வளத்திணைக்களம் தனியார் ஒருவருக்கு வழங்கியுள்ளதாக ஜெயபுரம் கிராம மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஜெயபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஆரம்ப குடிகள் 138 பேருக்கு தேவன்குளத்தின கீழ் தலா ஒரு ஏக்கர் வீதம் ஒருபோகம் நெற்பயிர்ச்செய்கை மேற்கொள்கின்ற காணிகள் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.

வன வளத்திணைக்களத்தால் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ள காணி! மக்கள் குற்றச்சாட்டு | Kilinochi Land Issue Department Forest Resources

தனியார் ஒருவருக்கு வழங்கப்பட்ட காணி

இதன்போது 138 ஏக்கர் காணிக்குள் 30 ஏக்கர் தனியார் ஒருவரின் காணியும் உள்ளடங்கியுள்ளதனால் அதற்கு மாற்று ஏற்படாக ஜெயபுரம் வடக்கு கிராம அலுவலர் பிரிவில் பழைய வன்னேரிக்குளம் வீதியில் 30 ஏக்கர் காணி பூநகரி பிரதேச செயலகம் மற்றும் வனவனதிணைக்கள கொழும்பு அலுவலகத்திலிருந்து வருகை தந்திருந்த உயரதிகாரிகளால் அடையாளப்படுத்தப்பட்டிருந்தது.

ஆனால் இதன் பின்னர் குறித்த காணியினை மாவட்ட வனவளத்திணைக்களம் தனியார் ஒருவருக்கு வழங்கியுள்ளது.

வன வளத்திணைக்களத்தால் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ள காணி! மக்கள் குற்றச்சாட்டு | Kilinochi Land Issue Department Forest Resources

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் முறைப்பாடு

குறித்த 30 ஏக்கர் காணிக்கான ஆவணங்கள் இருப்பதாக தெரிவித்தே தமக்கு வழங்கப்படவிருந்த காணியினை தனியாருக்கு வழங்கியதாக வனவளத் திணைக்களம் தெரிவித்துள்ளது என ஜெயபுரம் மக்கள் தெரிவிக்கின்றனர்.

வன வளத்திணைக்களத்தால் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ள காணி! மக்கள் குற்றச்சாட்டு | Kilinochi Land Issue Department Forest Resources

எனவே இது தொடர்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக பூநகரி பிரதேச செயலகத்திடம் வினவிய போது குறித்த 30 ஏக்கர் காணியினை மாவட்ட வனவளத் திணைக்களம் தனியார் ஒருவருக்கு வழங்கியமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோடு, அவர் 30 ஏக்கர் காணியினையும் துப்பரவு செய்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

அத்தோடு குறித்த காணியினை மாவட்ட வனவளத்திணைக்களம் எந்த ஆவணத்தின் அடிப்படையில் தனியார் ஒருவருக்கு வழங்கியுள்ளமையும், ஆவணத்தின் பிரதி ஒன்றையும் தமக்கு அனுப்பி வைக்குமாறும் பூநகரி பிரதேச செயலகம் மாவட்ட வனவளத் திணைக்களத்திடம் கோரியுள்ளது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
நன்றி நவிலல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கலட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US