சங்குப்பிட்டி பாலத்திற்கருகில் கொலை செய்யப்பட்ட பெண்! பிரதான சந்தேக நபர் கைது..
Kilinochchi
Death
By Thevanthan
சங்குப்பிட்டி பாலத்திற்கருகில் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை கிளிநொச்சி மாவட்ட குற்ற விசாரணை பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகாமையில் கடந்த ஒக்டோபர் 12ஆம் திகதி பெண்ணின் சடலம் கரையொதுங்கியது.
மேலதிக விசாரணை
18 முதல் 22 வயதிற்குட்பட்ட பெண்ணின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மேலதிக விசாரணைகள் பொலிஸார் மேற்கொண்டு வந்தனர்.
இதனடிப்படையில் நேற்றுமுன்தினம்(3) யாழ்ப்பாணத்தில் வைத்து குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
இதன்போது, அவர் கொலைக்கு பயன்படுத்திய காரையும் மீட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த 28 வயதானவரே கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Mr. Ramji Swamigal
4.7 246 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US